முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இயக்குநர் மனோபாலா கடைசியாக பகிர்ந்த ஃபோட்டோ வைரல்... ரசிகர்கள் சோகம்...!

இயக்குநர் மனோபாலா கடைசியாக பகிர்ந்த ஃபோட்டோ வைரல்... ரசிகர்கள் சோகம்...!

மனோபாலா

மனோபாலா

நடிகர் மனோபாலா கடைசியாக ட்விட்டரில் பதிவிட்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த இயக்குநரும் நடிகருமான மனோபாலா உடல் நலக்குறவால் காலமானார். அவரது மறைவுக்கு ரஜினிகாந்த், பாரதிராஜா, இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

பிள்ளை நிலா, சிறை பறவை , ரஜினி நடித்த ஊர் காவலன், விஜயகாந்த் நடித்த என் புருசன் தான் எனக்கு மட்டும் தான் போன்ற படங்களை இயக்கியுள்ளார். நடிகராக சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களை மனோபாலா தயாரித்திருக்கிறார்.

மனோபாலா கடைசியாக ட்விட்டரில் பகிர்ந்த போட்டோ

இதையும் படிக்க |  “என் மாணவன் மனோபாலா.. ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு..” - பாரதிராஜா இரங்கல்

அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மனோபாலா கடைசியாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. அவரது பதிவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

top videos
    First published:

    Tags: Actor