முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஒருமுறையாவது விஜய் சார சந்திக்கனும்... மாற்றுத்திறனாளி ரசிகருக்காக மகேந்திரன் உருக்கமான வீடியோ..!

ஒருமுறையாவது விஜய் சார சந்திக்கனும்... மாற்றுத்திறனாளி ரசிகருக்காக மகேந்திரன் உருக்கமான வீடியோ..!

விஜய் ரசிகருடன் நடிகர் மஹேந்திரன்

விஜய் ரசிகருடன் நடிகர் மஹேந்திரன்

அந்த வீடியோவில், “சம்பாதிக்க கை கால்லாம் ஒரு மேட்டரே இல்லனும் ஹார்ட்டும் மைண்டும் ஸ்டராங்கா இருந்தாலே போதும்” என கூறியுள்ளார்.

  • Last Updated :
  • Chennai, India

மாஸ்டர் படத்தில் குட்டி விஜய் சேதுபதியாக நடித்த நடிகர் மஹேந்திரன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்யும் ஒரு மாற்றுத்திறனாளியை அறிமுகப்படுத்தினார்.

அந்த வீடியோவில், “சம்பாதிக்க கை கால்லாம் ஒரு மேட்டரே இல்லனும் ஹார்ட்டும் மைண்டும் ஸ்டராங்கா இருந்தாலே போதும்” என கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அந்த மாற்றுத்திறனாளி நபர் ஒரு விஜய் ரசிகர் எனவும் அவர் ஒருமுறையாவது விஜய்-ஐ நேரில் சந்திக்க வேண்டும் என மஹேந்திரன் அந்த வீடியோவில் கேட்டு கொண்டார். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

இது போன்ற தகவல்களை தெரிந்துக்கொள்ள நியூஸ்18 தமிழ்நாடு சமூகவலைதள பக்கங்களை பின் தொடருங்கள்.

top videos
    First published:

    Tags: Actor Vijay, Facebook Videos, Master