முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகர் மனோபாலா காலமானார் - சோகத்தில் திரையுலகம்

நடிகர் மனோபாலா காலமானார் - சோகத்தில் திரையுலகம்

மனோபாலா

மனோபாலா

இயக்குநரும் நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் மனோபலா. தமிழில் கிட்டத்தட்ட 700 படங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் காமெடி வேடங்களில் நடித்து வரும் இவர் தனது யூடியூப் சேனல் மூலம் பிரபலங்களை பேட்டியெடுத்து வருகிறார்.

top videos

    இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தற்போது ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் இன்று அவர் உடல் நலக்குறைவால் காலமானார்

    First published:

    Tags: Actor