முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / "நானும் பைக் ரைடர் தான்னு" சொன்ன ரசிகர்.. நடிகர் அஜித் கொடுத்த ரியாக்‌ஷன்..!

"நானும் பைக் ரைடர் தான்னு" சொன்ன ரசிகர்.. நடிகர் அஜித் கொடுத்த ரியாக்‌ஷன்..!

அஜித் குமார்

அஜித் குமார்

ஒருவர் வந்து, “நேபால் நாட்டு மக்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க” என கேட்டார். அதற்கு “நீங்க அழகான வாழ்க்கை வாழுனும்னு விரும்புறேன்” என கூறியுள்ளார்.

  • Last Updated :
  • inter, IndiaNepal

நடிகர் அஜித்குமார் தற்போது நேபால் நாட்டில் பைக் ரைட் செய்து கொண்டு இருக்கிறார். அங்கு அவருடைய நேபால் ரசிகர்கள் அவரை சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்டனர்.

அப்போது ஒருவர் வந்து, “நேபால் நாட்டு மக்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க” என கேட்டார். அதற்கு “நீங்க அழகான வாழ்க்கை வாழுனும்னு விரும்புறேன்” என கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

First published:

Tags: Actor Ajith, Bike Riders, Facebook Videos, Viral Video