முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புதிதாக 2 போட்டியாளர்கள் - யார் தெரியுமா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புதிதாக 2 போட்டியாளர்கள் - யார் தெரியுமா?

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2 புதிய போட்டியாளர்கள் களமிறங்கவிருக்கின்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பத்து போட்டியாளர்களுடன் விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 5 பேர் மட்டுமே இருக்கின்றனர். கடந்த சீசன்களைக் காட்டிலும் இந்த சீசனுக்கு பார்வையாளர்களிடையே வரவேற்பை குறைவாகவே இருக்கிறது. கடந்த சீசன்களில் கோமாளியாக கலக்கிய பாலா இந்த சீசனில் இடம் பெறவில்லை. மேலும் மணிமகலை பாதியில் விலகியதும் நிகழ்ச்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜே விஷால், காளையன், ஷெரின், ராஜ் ஐயப்பா, கிஷோர் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் விசித்ரா, சிவாங்கி, மைம் கோபி, ஸ்ருஷ்டி டாங்கே, அண்ட்ரியன் ஆகிய 5 பேர் மட்டுமே இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் மேலும் 2 போட்டியாளர்கள் களமிறங்கவுள்ளனர்.

' isDesktop="true" id="956842" youtubeid="ToBIU0ppPOg" category="cinema">

இந்த நிலையில் இந்த சீசனில் இரண்டு புதிய போட்டியாளர்களில் பழம்பெரும் நடிகரும் நாகேஷின் பேரனும் நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஷ், கலை இயக்குநரும் நடிகருமான கிரண் ஆகியோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இதனால் நிகழ்ச்சி மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Vijay tv