முகப்பு /வேலைவாய்ப்பு /

3,000 காலிப்பணியிடங்கள்.. தென்காசியில் 70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலை வாய்ப்பு முகாம்..

3,000 காலிப்பணியிடங்கள்.. தென்காசியில் 70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளும் வேலை வாய்ப்பு முகாம்..

Job fair 

Job fair 

Job Fair in Tenkasi | பிப்ரவரி 4-ம் தேதி கொடிக்குறிச்சி ஸ்ரீ நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tenkasi, India

தென்காசி மாவட்டத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளும் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் வரும் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், (மகளிர் திட்டம்) சார்பில் வருகிற பிப்ரவரி 4-ம் தேதி கொடிக்குறிச்சி ஸ்ரீ நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைத்து மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த முகாமில் சுமார் 70-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமார் 3000-க்கும் மேற்பட்டகாலியிடங்களுக்கு இளைஞர்களை தேர்வு செய்ய உள்ளனர்.  இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி ஊரக மற்றும் நகர்புற இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

First published:

Tags: Job Fair, Local News, Tenkasi