முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / ரூ. 1லட்சம் வரை சம்பளம்... சமூகநலத்துறையில் வேலைவாய்ப்பு: மிஸ் பண்ணிடாதீங்க!

ரூ. 1லட்சம் வரை சம்பளம்... சமூகநலத்துறையில் வேலைவாய்ப்பு: மிஸ் பண்ணிடாதீங்க!

 காட்சிப் படம்

காட்சிப் படம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி;  The Director, Directorate of Social Welfare, 2nd Floor, Panagal Maligai, Saidapet, Chennai-15 ஆகும்

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாடு சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தலைமைச் செயலக  திட்ட மேலான்மை இயக்க அலகின் கீழ் பல்வேறு பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை  வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பதவிகாலியிடங்கள் எண்ணிக்கைதொகுப்ப்பூதியம்அடிப்படைத் தகுதிகள்
மூத்த ஆலோசகர்(senior consultant)11,25,000பொது நிர்வாகம்/சமூக அறிவியில்/  வணிக மேலாண்மை படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பான பணிகளில் 5 ஆண்டுகள் முன்பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஆலோசகர்(Consultant)275,000பொது நிர்வாகம்/ சமூக அறிவியல்/  வணிக மேலாண்மை படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பான பணிகளில் 3 ஆண்டுகள் முன்பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
திட்ட மேலாண்மை உதவியாளர்(Project Management Assistant)230,000பொது நிர்வாகம்/ சமூக அறிவியல்/  வணிக மேலாண்மை படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இது தொடர்பான பணிகளில் 2 ஆண்டுகள் முன்பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
கணினி இயக்குபவர் (Data entry operator)15,000ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் ஓராண்டு  பணியாற்றி இருக்க வேண்டும்

 இதற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு அரசின்அதிகாரப்பூர்வ https://www.tn.gov.in/ta/announcements/announce_view/121012  இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பபங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 10.04.2023 ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி;  The Director, Directorate of Social Welfare, 2nd Floor, Panagal Maligai, Saidapet, Chennai-15 ஆகும். 

இதையும் வாசிக்க: TNPSC GROUP 4 FAQ: குரூப் 4 தேர்வர்களே... உங்கள் குழப்பங்களுக்கான விரிவான பதில்கள் இங்கே..!

top videos

    மேலும், கல்வித் தகுதி, வயதுவரம்பு, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை, பணியின் இதர நிபந்தனைகள் தொடர்பான அனைத்து விவரங்களுக்கு ஆள்சேர்க்கை அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாக்க கொடுக்கப்பட்டுள்ளன. அதனை, பதிவிறக்கம் செய்து கொள்ள இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

    First published:

    Tags: Tamil Nadu Government Jobs