மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள 3 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி: கால்நடை மருத்துவ ஆலோசகர் (Veterinary consultant)
காலியிடங்கள் எண்ணிக்கை: 3
கல்வியறிவு: கால்நடை மருத்துவ படிப்பு B.V.SC & A.H, கணினி அறிவு இருக்க வேண்டும். கண்டிப்பாக இருசக்கர ஓட்டுனர் உரிமம் கொண்டிருக்க வேண்டும்.
ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 27ம் தேதி காலை 9.30 மணி அளவில் படிப்பு (B.V.SC & A.H ), ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
மாதச் சம்பளம்:ரூ. 43,000 ( 30,000 சம்பளம், Propulsion charges ஆக ரூ.8 ஆயிரம், Indiviual Incentive ஆக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது )
நேரடி தேர்வு நடைபெறும் இடம்: The General Manager, Madurai District Co-operative Milk Producers Union Ltd.,Sathamangalam Post, Madurai – 626 020. Phones: 0452 – 2529561 Fax : 2529057. Email – aavinmadurai1@gmail.com ஆகும்.
இதையும் வாசிக்க: மத்திய அரசில் 7,500 காலியிடங்கள்.... பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு..!
இந்த பணி முழுக்க முழுக்க ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் பணியாகும் ((Veterinary consultant to work temporarily on contract basis Door step veterinary and Emergency health) ஆகும். மேலும், தொடர்புக்கு 94896 19036 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aavin, Tamil Nadu Government Jobs