• 70 குழந்தைகளை விமானத்தில் ஏற்றி அழகு பார்த்த சூர்யா... பிரமாண்டமாக வெளியான சூரரைப் போற்று 2-ம் பாடல்...!

     சூரரைப் போற்று திரைப்படத்தின் வெய்யோன் சில்லி பாடல் விமானத்தில் வெளியிடப்பட்டது. தமிழ் சினிமாவில் பறக்கும் விமானத்தில் பாடல் வெளியிடப்படுவது இதுவே முதல்முறை.

     சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

     இத்திரைப்படத்தின் ஊர்க்குருவி பருந்தாகுது என்ற முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

     இரண்டாவது பாடலான வெய்யோன் சில்லி ஸ்பைஸ்ஜெட் போயிங் 737 விமானத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

     இந்தப் பாடல் வெளியீட்டு விழாவில் 70-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களை விமானத்தில் ஏற்றி அழகு பார்த்துள்ளது சூர்யாவின் சூரரைப் போற்று டீம்.

     இதையடுத்து 45 நிமிடங்கள் வானில் பறந்த விமானத்தில் வெய்யோன் சில்லி பாடல் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர் சிவக்குமார், இயக்குநர் சுதா கொங்கரா, சூர்யா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஆகியோருடன் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் நிர்வாக இயக்குநர் அஜய் சிங்கும் கலந்து கொண்டார்.

     இந்நிகழ்வில் பத்திரிகையாளர்கள் பலரும் பங்கேற்றனர்.

     வெய்யோன் சில்லி பாடல் வெளியானதை அடுத்து இச்செய்தியை இந்திய அளவில் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர் சூர்யாவின் ரசிகர்கள்

     விமானத்தில் வெளியான சூரரைப் போற்று பாடல்

Skip the ad in seconds
SKIP AD