•  புதுச்சேரியில் வாக்களித்த என் ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி
  •  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வாக்களிக்க வந்தபோது
  •  வாக்களித்த பின்னர் சீமான்
  •  ஜி கே வாசன் வாக்களித்தபோது
  •  தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி
  •  திமுக தலைவர் ஸ்டாலின்
  •  தேமுதிக தலைவர் அவரது மனைவி பிரேமலதாவுடன் வாக்குப் பதிவு செய்தார்.
  •  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
  •  தேமுதிக இளைஞர் அணித் தலைவர் எல் கே சுதீஸ்
  •  திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன்
  •  தனது மனைவி துர்கா-வுடன் வாக்குச்சாவடிக்கு வந்த ஸ்டாலின்
  •  வாக்களித்த திமுக எம்பி கனிமொழி
  •  திமுக மூத்த தலைவர் அன்பழகன்
  •  திக தலைவர் கி.வீரமணி
  •  துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம்
  •  அன்புமணி ராமதாஸ் தனது மனைவியுடன் வாக்களிக்க வந்தார்
  •  பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன்
  •  துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம்
  •  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் வாக்களிக்க வந்தார்
  •  புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி
  •  காங்கிரஸ் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு
  •  திமுக பொருளாளர் துரைமுருகன் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார் . படம்: வெங்கடேசன் - வேலூர்
  •  திமுக பொருளாளர் துரைமுருகன் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். படம்: வெங்கடேசன் - வேலூர்
  •  டிடிவி தினகரன்
  •  தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்ய பிரதா சாஹூ
  •  அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஓட்டு போட்ட போது (படம்: கதிரவன் - திருச்சி)
  •  திருச்சி சிவா எம்பி ஒட்டு போட்ட போது  (படம்: கதிரவன் - திருச்சி)
  •  அமைச்சர் வளர்மதி வாக்களித்த போது  (படம்: கதிரவன் - திருச்சி)
  •  திருநாவுக்கரசர் வக்களித்த பின் (படம்: கதிரவன் - திருச்சி)
  •  திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் வாக்களித்த போது  (படம்: கதிரவன் - திருச்சி)
  •  திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் குடும்பத்துடன் ஓட்டு போட்ட போது (படம்: கதிரவன் - திருச்சி)
  •  திமுக சட்டமன்ற உறுப்பினர் கே என் நேரு ஓட்டு போட்ட போது (படம்: கதிரவன் - திருச்சி)
  •  திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஓட்டு போட்ட போது (படம்: கதிரவன் - திருச்சி)
  •  தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்களித்தபோது
Skip the ad in seconds
SKIP AD