•  படம்: கருணாகரன்
  •  படம்: கருணாகரன்
  •  படம்: கருணாகரன்
  •  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 8 -ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  படம்: கருணாகரன்
  •  விழாவின்  சிறப்பு நிகழ்ச்சியான திருக் கல்யாணம் நேற்று நடந்தது.படம்: கருணாகரன்
  •  திருவிழாவின் 11-ம் நாளான இன்று தேரோட்டம் நடந்து வருகிறது. படம்: கருணாகரன்
  •  கீழமாசி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த தேர்களில் பிரியாவிடை யுடன் சுந்தரேசுவரர், மற்றும் மீனாட்சி அம்மன் ஆகியோர் இன்று அதிகாலை எழுந் தருளினர். படம்: கருணாகரன்
  •  முதலில் சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது., அதைத் தொடர்ந்து திரளான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தேரை இழுக்கத் தொடங்கினர்.  படம்: கருணாகரன்
  •  பெரிய தேர் எனப்படும் சுவாமி தேர் புறப்பட்ட சிறிது நேரத்தில், மீனாட்சி அம்மனின் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கீழமாசி வீதியில் இருந்து புறப்பட்ட சுவாமி, அம்மன் தேர்கள் பக்தர்கள் வெள்ளத்தில் தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசி வீதி வழியாக மீண்டும் இருப்பிடத்தை அடைகிறது. படம்: கருணாகரன்
  •  தேரோட்டத்தை யொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நாளை காலை 19 ஆம் தேதி காலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடக்கிறது. மதுரை மக்களவை தொகுதிக்கான தேர்தல் நடைபெறுவதால், மதுரை தொகுதிக்கான வாக்கு பதிவு இரவு 8 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  படம்: கருணாகரன்
Skip the ad in seconds
SKIP AD