முகப்பு /செய்தி /கல்வி / 12th Public Exam Result | 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு..!

12th Public Exam Result | 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு..!

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

12th Public Exam Result Date | 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8 ஆம் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி நிறைவடைந்தன. இதற்கான தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதால் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வேறு தேதிக்கு மாற்றியமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று தெரிவித்தார்.

top videos

    இந்த நிலையில், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    First published:

    Tags: 12th exam, 12th Exam results, Public exams