முகப்பு /செய்தி /கல்வி / 10th Result Direct link | பத்தாம் வகுப்பு தேர்வு ரிசல்டை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம்!

10th Result Direct link | பத்தாம் வகுப்பு தேர்வு ரிசல்டை இந்த லிங்கில் தெரிந்துகொள்ளலாம்!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்

10th sslc results 2023 | மாணவர்களுக்கு குறுஞ்செய்தி வாயிலாகவும் முடிவுகள் வந்துவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடந்த 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதேபோல், மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.

இந்த இரண்டு பொதுத்தேர்வு முடிவுகளும் ஒரேநாளில், வெளியிடப்படும் என்று தேர்வுத் துறை ஏற்கனவே அறிவித்தது. அதன்படி, 10, 11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று வெளியிடப்பட உள்ளன.

இதையும் படிங்க; 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு... ரிசல்ட் செக் செய்வது எப்படி?

தேர்வு முடிவுகளை மாணவர்கள்    www.tnresults.nic.in,   www.dge.tn.nic.in  ,  www.dge.tn.gov.in  ஆகிய இணையதளங்கள் மூலமாக அறிந்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் துறை இயக்ககம் அறிவித்துள்ளது.

top videos
    First published:

    Tags: 10th Exam, 10th Exam Result, 11th Exam