முகப்பு /செய்தி /கல்வி / TN 12th Exam Results : முதல் மூன்று இடங்களில் எந்தெந்த மாவட்டங்கள்?

TN 12th Exam Results : முதல் மூன்று இடங்களில் எந்தெந்த மாவட்டங்கள்?

12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்

12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்

8,03,385 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.03 சதமாகும்

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடைபெற்று முடிந்த  12 வகுப்பு (+2 EXAMINATION MARCH / APRIL -2023) பொதுத் தேர்வுகள் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.  97.85 சதம் தேர்ச்சி விகிதத்துடன் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் முதல் இடத்தையும், 97.79 சதத்துடன் திருப்பூர் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 97.58 தேர்ச்சி விகிதத்துடன் பெரம்பலூர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

மாவட்டம் வாரியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு சதவிகிதம்

விருதுநகர்97.85
திருப்பூர்97.79
பெரம்பலூர்97.59
கோவை97.57
தூத்துக்குடி97.36
சிவகங்கை97.26
கன்னியாகுமரி97.05
ஈரோடு96.98
நாமக்கல்96.94
அரியலூர்96.88
திருநெல்வேலி96.61
ராமநாதபுரம்96.3
திருச்சி96.02
தென்காசி95.96
மதுரை95.84
தஞ்சாவூர்95.18
கரூர்94.31
சேலம்94.22
சென்னை94.14
நீலகிரி93.85
திண்டுக்கல்93.77
புதுச்சேரி93.45
தேனி93.17
புதுக்கோட்டை92.81
தருமபுரி92.72
செங்கல்பட்டு92.52
திருவள்ளூர்92.47
கடலூர்92.04
திருவாரூர்91.46
திருப்பத்தூர்91.13
கள்ளக்குறிச்சி91.06
காஞ்சிபுரம்90.82
நாகப்பட்டினம்90.68
விழுப்புரம்90.66
மயிலாடுதுறை90.15
திருவண்ணாமலை89.8
கிருஷ்ணகிரி89.69
வேலூர்89.2
காரைக்கால்88.57
ராணிப்பேட்டை87.3

Also Read: 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது : 94.03 சதவீதம் தேர்ச்சி விகிதம்

8,03,385 மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் 7,55,451 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.03 சதமாகும். இது கடந்த ஆண்டை விட கூடுதலாகும்.

top videos

    மாணவர்கள் தேர்வு முடிவுகளை, www.dge.tn.gov.in, www.tnresults.nic.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும் , தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளது

    First published:

    Tags: 12th Exam results, Education