முகப்பு /செய்தி /கல்வி / 12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: 94.03% மாணவர்கள் தேர்ச்சி

12ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்: 94.03% மாணவர்கள் தேர்ச்சி

பிளஸ் 2 தேர்வை முடிவு

பிளஸ் 2 தேர்வை முடிவு

கடந்த ஆண்டு நடைபெற்ற 12ம் வகுப்புத் தேர்வில் 8,06,277 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,55,997 பேர் தேர்ச்சிப் பெற்றனர்

  • Last Updated :
  • Tamil Nadu, India

நடைபெற்று முடிந்த  12 வகுப்பு (+2 EXAMINATION MARCH / APRIL -2023) பொதுத் தேர்வுகள் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

8, 36,593  மாணவர்கள் தேவெழுதிய நிலையில், 7,55,451  மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சிப் பெற்றவர்களின் விகிதம் 94.03 ஆகும்

மாணவர்களை விட மாணவிகளை கூடுதலாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 5.36% ஆக இருந்தது.

Also Read:  12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது - 94.03 சதவீதம் தேர்ச்சி விகிதம்

கடந்த ஆண்டு நடைபெற்ற 12ம் வகுப்புத் தேர்வில் 8,06,277 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,55,997 பேர் தேர்ச்சிப் பெற்றனர். தேர்ச்சிப் பெற்றவர்களின் விகிதம் 93.76% ஆக இருந்தது.

மாநிலத்தில் உள்ள 7533 மேல்நிலைப் பள்ளிகளில், 2767 மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளன. இதில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை  326 ஆக உள்ளது.

First published:

Tags: 12th Exam results, Anbil Mahesh Poyyamozhi