முகப்பு /செய்தி /கல்வி / சிபிஎஸ்இ பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..

சிபிஎஸ்இ பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது..

சிபிஎஸ்இ

சிபிஎஸ்இ

CBSE Results : சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.

  • Last Updated :
  • Tamil Nadu, India
top videos

    சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.  தேர்வு முடிவுகள் https://results.cbse.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் மாணவர்கள் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.  சிபிஎஸ்இ வாரியத்தின் cbse.nic.in, cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களின் வாயிலாக சிரமமின்றி தேர்வு முடிவுகளை காணலாம். கூடுதலாக, பள்ளி மாணவர்களின் கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

    First published:

    Tags: 12th exam, CBSE