முகப்பு /செய்தி /கல்வி / காலேஜ் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்... கோடை விடுமுறை அறிவிப்பு..!

காலேஜ் மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்... கோடை விடுமுறை அறிவிப்பு..!

கல்லூரி மாணவர்கள்

கல்லூரி மாணவர்கள்

college summer holidays | தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கல்லூரிகளில் 2023-24 கல்வியாண்டுக்கான இறுதி செமஸ்டர்  தேர்வுகள் தற்போது நடைபெற்று கொண்டு இருகின்றன. கோடை வெயில் கொளுத்தி எடுத்தும் வரும் நிலையில்,  விரைவில் தேர்வுகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் கல்லூரி கல்வி இயக்குநர் கீதா சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகளை  ஜூன்  19ஆம் தேதி திறக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Also Read : 1 முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ்... முக்கிய அறிவிப்பு வெளியிட்ட புதுச்சேரி அரசு...!

மேலும், அந்தந்த கல்லூரிகள் மொத்த வேலை நாளை ஈடு செய்து கல்லூரிகள் செயல்படும் இறுதி நாளை முடிவு செய்து கொள்ளவும் அனுமதி அளித்துள்ளார். கோடை விடுமுறையை எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: College, Holiday