முகப்பு /செய்தி /கல்வி / நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

நாடு முழுவதும் தேசிய தேர்வு முகமை மூலம் இளநிலை மருத்துவப்படிப்பில் சேருவதற்காக நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Also Read : கிளிஞ்சலில் கலைப் பொருட்கள் செய்து அசத்தும் புதுவை மாணவர்கள்!..

top videos

    தற்போதைய நடப்பு ஆண்டு நீட் தேர்வுக்கான  விண்ணப்பம் ஆன்லைனில் மார்ச் 6 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று ( ஏப்ரல் 13) நள்ளிரவு 11.30 மணியுடன் முடிவடைகிறது. 2023-24 ஆம் ஆண்டின் நீட் தேர்வு மே -7 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

    First published:

    Tags: Neet, Neet Exam