முகப்பு /திண்டுக்கல் /

அரசியல்வாதிகள், அதிகாரிகள் தேடிவரும் ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோவில்..

அரசியல்வாதிகள், அதிகாரிகள் தேடிவரும் ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோவில்..

X
ராமலிங்கம்பட்டி

ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோவில்

Dindigul Bhadhala Sembu Mudugan Temple : திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள பாதாள செம்பு முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கருங்காலி மாலைகள் வழங்கப்படுகின்றன.

  • Last Updated :
  • Dindigul, India

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டி என்ற கிராமத்தில் பாதாள செம்பு முருகன் கோவில் அமைந்துள்ளது.  இந்த கோவிலின் கருவறை பூமிக்கு அடியில் 16 அடி ஆழத்தில் உள்ளது. மேலும் திருச்செந்தூர் கோவிலுக்கு அடுத்து 2வதாக பாதாளத்தில் செம்பு முருகன் அமைந்திருப்பது திண்டுக்கல்லில் மட்டுமே என கூறப்படுகிறது.

இந்த கோவிலுக்கு பெரும்பாலான அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகள் என பல்வேறு துறை அதிகாரிகளும் பதவி உயர்வு வேண்டி வருவார்கள் என்று கூறப்படுகிறது.

ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோவில்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு முக்கியமாக கருங்காலி மாலைகள் வழங்கப்படுகின்றன. இந்த மாலைகளை எவ்வாறு அணிய வேண்டும். எந்தெந்த விதத்தில் பயன்படுத்தினால் நன்மை தரும் என்பது பற்றிய விளக்கத்தை பாதாள செம்பு முருகன் கோவிலின் ஆதீனம் அவர்கள் விளக்கிக் கூறியுள்ளார்.

First published:

Tags: Dindigul, Local News