முகப்பு /திண்டுக்கல் /

ரமலான் நோன்பு கடைப்பிடிப்பதால் இத்தனை நன்மைகளா? திண்டுக்கல் பள்ளிவாசல் ஹஜ்ரத் விளக்கம்!

ரமலான் நோன்பு கடைப்பிடிப்பதால் இத்தனை நன்மைகளா? திண்டுக்கல் பள்ளிவாசல் ஹஜ்ரத் விளக்கம்!

X
ரம்ஜான்

ரம்ஜான் நோன்பு

Ramzan Fasting Benefits | ரமலான் நோன்பு கடைப்பிடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, திண்டுக்கல் பள்ளிவாசல் ஹஜ்ரத் அவர்கள் விளக்குகிறார்.

  • Last Updated :
  • Dindigul, India

ரமலான் என்பது இஸ்லாமிய நாட்காட்டியின் 9வது மாதமாகும். இந்த மாதம் உலகமெல்லாம் உள்ள இஸ்லாமியர்களால் நோன்பு, பிரார்த்தனை பிரதிபலிப்பு மற்றும் சமூகத்தின் மாதமாக அனுசரிக்கப்படுகிறது.

ரமலான் மாதத்தில், அல்லாஹ்வின் முன் பிரார்த்தனை செய்வது நம் வாழ்வில் சரியான திசையைத் தருவதுடன், கெட்ட செயல்களின் இருண்ட பக்கத்திலிருந்து நம்மைக் காப்பாற்றுவதாக நம்பப்படுகிறது.

அல்லாஹ், தன் பாவங்களை சரியான நேரத்தில் ஒப்புக்கொள்பவரின் பாவங்களை மன்னிப்பவனாகவும் இருக்கிறார். ரமலான் மாதத்தில் நாம் உண்மையான மனதுடன் பிரார்த்தனை செய்தால் நமது குரல் அல்லாஹ்வுக்கு செவிசாய்க்கப்படும் என சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க | பொதுமக்கள் எங்களிடம் தான் பேரம் பேசுகின்றனர்.. திண்டுக்கல்லில் கூடை பின்னும் தொழிலாளர்கள் வேதனை..

இந்நிலையில் ரமலான் கொண்டாடுபவர்கள் நோன்பு காலங்களில் எப்படிப்பட்ட வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள், அன்னம் தண்ணீர் இல்லாமல் நோன்பு கடைப்பிடிப்பதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து, திண்டுக்கல் பள்ளிவாசல் ஹஜ்ரத்அவர்கள் விளக்குகிறார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Dindigul, Local News, Ramzan