முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / சைடிஷ் கேட்டு தராததால் மதுபோதையில் டீக்கடையை சூறையாடிய இளைஞர்கள் - வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

சைடிஷ் கேட்டு தராததால் மதுபோதையில் டீக்கடையை சூறையாடிய இளைஞர்கள் - வைரலாகும் சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

Coimbatore Viral CCTV Video | கோவை மாவட்டம் பாப்பம்பட்டி பகுதியில்  இரவு நேரத்தில் தேநீர் கடையில் இருந்த பொருட்களை போதையில் இருந்த வாலிபர்  உடைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. 

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம் சூலூர் அருகே இளைஞர்கள் சிலர் டீக்கடை ஒன்றில் மதுஅருந்தி உள்ளனர். அப்போது டீக்கடையில் சைடிஷ் கேட்ட போது, கடைக்கு முன் மருந்து அருந்தக்கூடாது என கடைக்காரர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் டீக்கடையில் இருந்த பாட்டில்களை தூக்கி போட்டு உடைத்துள்ளனர். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில்  வெளியாகி வைரலானது.

இதனையடுத்து இந்த காட்சிகள் அடிப்படையில் சூலூர் போலீசார் டீக்கடை  உரிமையாளரிடமும், ரகளையில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Coimbatore, Viral Video