முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / WATCH | “வீட்ல யாராச்சு இருக்கீங்களா?” கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்ற காட்டு யானை!

WATCH | “வீட்ல யாராச்சு இருக்கீங்களா?” கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்ற காட்டு யானை!

காட்டு யானை சிசிடிவி காட்சிகள்

காட்டு யானை சிசிடிவி காட்சிகள்

கணேசன் என்ற விவசாயியின் தோட்டத்துக்குள் உலாவிய யானை அங்கே இருந்த அவரது வீட்டின் கதவை உடைத்து பாதியளவு உள்ளே சென்றது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை சின்ன தடாகம் அருகே யானை ஒன்று, வீட்டின் கதவை உடைத்து உள்ளே செல்ல முயற்சித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கணேசன் என்ற விவசாயியின் தோட்டத்துக்குள் உலாவிய யானை அங்கே இருந்த அவரது வீட்டின் கதவை உடைத்து பாதியளவு உள்ளே சென்றது.

top videos

    பின்னர் மீதி உடல் உள்ளே செல்லாததால் அம்முயற்சியை கைவிட்ட யானை, திரும்பிச் சென்றது.

    First published:

    Tags: CCTV Footage, Elephant, Viral Video