ஹோம் /கோயம்புத்தூர் /

இந்தியாவில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் டைப் - 1 வகை சர்க்கரை நோய்.. பெற்றோர்களே உஷார்..! 

இந்தியாவில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் டைப் - 1 வகை சர்க்கரை நோய்.. பெற்றோர்களே உஷார்..! 

குழந்தைகளை

குழந்தைகளை அதிகம் பாதிக்கும் டைப் - 1 வகை சர்க்கரை நோய்

Coimbatore News : இந்தியாவில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் டைப் - 1 வகை சர்க்கரை நோய்.. பெற்றோர்களே உஷார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

இந்தியாவில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் டைப் - 1 வகை சர்க்கரை நோய் குறித்து நியூஸ் 18 உள்ளூர் செய்திக்கு மருத்துவர் ஆதித்யன் குகன் பிரத்தியேக பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “மரபு ரீதியிலான பாதிப்புகளால் இன்சூலின் ஹார்மோன் சுரக்காதபோது இந்த இந்த டைப் ஒன் சர்க்கரை நோய் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.

இதையும் படிங்க : பொள்ளாச்சியில் காட்டு யானைகள் அட்டகாசம்... பசுமாட்டை மிதித்து கொன்ற கொடூரம்!

உங்கள் குழந்தை அடிக்கடி சிறுநீர் கழிக்கிறதா? அதிகம் பசி பசி என்கிறதா? அல்லது திடீரென உடல் எடை குறைந்து வருகிறதா? இவை அணைத்தும் சர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி ஒரு சர்க்கரை சோதனை மற்றும் இரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.

மருத்துவர் ஆதித்யன் குகன்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அறிகுறிகள் தென்பட்டவுடன் கண்டறியப்பட்டால் குணப்படுத்துவது எளிது. மேலும் நோயின் தீவிரத்தை அறிந்து பாதிப்பு ஏற்பட்டவுடன் கண்டறியப்பட்டால் நம் பிள்ளைகளை பாதுகாப்பது எளிது என்பதில் சந்தேகம் இல்லை” என்றார்.

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Local News