முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / ”கூகுள் மேப் தப்பா சொல்லிருச்சு அதன் லேட்” 4கி.மீ தூரம் ஓடி வந்து நீட் தேர்வு எழுதிய மாணவன்...

”கூகுள் மேப் தப்பா சொல்லிருச்சு அதன் லேட்” 4கி.மீ தூரம் ஓடி வந்து நீட் தேர்வு எழுதிய மாணவன்...

4 கி.மீ தூரம் ஓடி வந்த மாணவன்

4 கி.மீ தூரம் ஓடி வந்த மாணவன்

Coimbatore NEET Exam | காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கியவர்கள் தேர்வு மையத்திற்கான சரியான முகவரி தெரியாமல் இருந்துள்ளார்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை காந்திபுரத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் ஓடி வந்து பள்ளி மாணவர் நீட் தேர்வு எழுதச் சென்றார்.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவர் சஜித். தனது நண்பருடன் இன்று நீட் தேர்வு எழுத கோவை வந்துள்ளார். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கியவர்கள் தேர்வு மையத்திற்கான சரியான முகவரி தெரியாமல், கூகுள் மேப்பை பயன்படுத்தி நடந்து சென்றுள்ளனர். கூகுள் மேப் தவறாக காட்டியதால் அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்று தேர்வு மையத்திற்கு சென்றனர்.

இதையும் படிங்க: தோனி மகள் ஷிவா முதல் நயன்தாரா வரை சிஎஸ்கேவுக்கு ஆதரவாக சேப்பாக்கத்தில் குவிந்த பிரபலங்கள்...

top videos

    அப்போது 5 நிமிடம் காலதாமதமானதால், மாணவரை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கக் காவலர்கள் மறுத்துள்ளனர். அப்போது பொதுமக்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து மாணவர் சஜித், நீட் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்.

    First published:

    Tags: Coimbatore, Local News, Neet Exam