Home /coimbatore /

வேலை தேடும் இளைஞர்களே... கோவையில் ஆகஸ்ட் 12ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்..

வேலை தேடும் இளைஞர்களே... கோவையில் ஆகஸ்ட் 12ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்..

கோவை - வேலை வாய்ப்பு முகாம்

கோவை - வேலை வாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு செய்யப்படும் நபா்கபா்ளுக்கு அப்போதே பணியாணை வழங்கப்படும். இம்முகாமில் கலந்துகொள்ளும் தனியாா் நிறுவனங்கள், வேலை தேடுபவா்கள் ஆகிய இருதரப்பினரும் இணையதளங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவை மாவட்ட  வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் ஆகஸ்ட் 12ம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.

    இதில் பத்தாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை படித்த அனைவரும் பங்கேற்கலாம்.  வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வருபவர்கள் சுயவிவரக் குறிப்புகள், கல்விச் சான்று
    நகல்கள் கொண்டுவர வேண்டும். இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தோ்வு செய்யவுள்ளனர்.

    வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்படும் நபா்களுக்கு அப்போதே பணியாணை வழங்கப்படும். இம்முகாமில் கலந்துகொள்ளும் தனியாா் நிறுவனங்கள், வேலை தேடுபவா்கள்ஆகிய இருதரப்பினரும் இணையதளங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    இம்முகாமில்பங்கேற்க அனுமதி இலவசம் என்பதால் விருப்பமுள்ள அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி