Home /coimbatore /

கோவை மாவட்டத்தில் நாளை மின் தடை அறிவிப்பு.. எந்த பகுதிகளில் தெரியுமா?

கோவை மாவட்டத்தில் நாளை மின் தடை அறிவிப்பு.. எந்த பகுதிகளில் தெரியுமா?

கோவை மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு..

கோவை மாவட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு..

Coimbatore power Shutdown| கோவை  மாவட்டம் விளாங்குறிச்சி  துணை மின் நிலையத்தில்   நாளை (வெள்ளிக் கிழமை) 23ம் தேதி  மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கோவை மாவட்டம் விளாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (23ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கிறது.

இதையும் படிங்க; நீங்களும் பாடகராகலாம்... பாத்ரூம் சிங்கர்களை மேடை பாடகர்களாக மாற்றி வரும் கோவை நிறுவனம்..

 

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பொதுமக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆகையால், காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரை கோவை மாவட்டம் விளாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை ஏற்படுகிறது என்ற தகவலை மின் நிர்வாக பொறுப்பாளர் அருள்செல்வி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின் தடை செய்யப்படும் இடங்கள்: காளப்பட்டி , வீரியம்பாளையம், சேரன் மாநகா், நேரு நகா், சிட்ராட் , கை கோளம்பாளையம், வள்ளியம்பாளையம், பாலாஜி நகா், கே. ஆா். ஆா்பாளையம், ஜீவா நகா், விளாங்குறிச்சி , தண்ணீா் பந்தல், லட்சுட் மி நகா், முருகன் நகா், பீளமேடு இன்டஸ்ட்ரி யல் எஸ்டேட், ஷாா்ப் நகா், மகேஷ்வரி நகா், குமுதம் நகா், செங்காளியப்பன் நகா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

 
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி