Home /coimbatore /

கோவை மாவட்டத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள்..

கோவை மாவட்டத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள்..

கோவை - மின்தடை அறிவிப்பு

கோவை - மின்தடை அறிவிப்பு

Coimbatore News: கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    கோவை மாவட்டம் பீடம்பள்ளி துணை மின் நிலையம், இருகூர் துணை மின் நிலையங்களில் நாளையும் (ஜூலை 26), நாளை மறுநாள் (ஜூலை 27)  என பராமரிப்பு பணி காரணமாக மின் தடை செய்யப்பட உள்ளது. 

    கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) காலை 9 மணி முதல் மாலை4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

    கள்ளப்பாளையம், பீடம்பள்ளி, சின்னகலங்கல்,
    பாப்பம்பட்டிட் , நாகம்மநாயக்கன்பாளையம் (ஒரு பகுதி), செல்வராஜபுரம் (ஒரு பகுதி),
    கண்ணம்பாளையம், ந டுப்பாளையம், பள்ளபாளையம்.

    இதேபோல், இருகூரில் நாளை மறுநாள் (ஜூலை 27) மின்தடை: இருகூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 27) காலை 9 மணி  முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: இருகூா், ஒண்டிப்புதூா், ஒட்டா்பாளையம்,
    ராவத்தூா்.

    பள்ளபாளையம் (ஒரு பகுதி), சிந்தாமணிப்புதூா், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி),  சின்னியம்பாளையம்(ஒரு பகுதி), வெங்கிட்டாட் புரம், தொட்டிட் பாளையம் (ஒரு பகுதி),  கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), அத்தப்பகவுண்டன்புதூர் ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படுகிறது.

    செய்தியாளர்: ராஜீவ்காந்த்.
    Published by:Arun
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி