முகப்பு /கோயம்புத்தூர் /

மாதம் ரூ.31 ஆயிரம் வரை சம்பளம்.. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வேலைவாய்ப்பு..

மாதம் ரூ.31 ஆயிரம் வரை சம்பளம்.. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வேலைவாய்ப்பு..

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வேலைவாய்ப்பு

Job opportunity : கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Coimbatore, India

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலி பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி தொடர்பான விவரங்கள் :

  • பணியின் பெயர் : முதுநிலை ஆராய்ச்சியாளர் (Senior Research Fellow)
  •  கல்வித்தகுதி: M.Sc யில் Agriculture/ Plant Physiology/ Agronomy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மாத சம்பளம்: ரூ.31,000/- வரை.
  • விண்ணப்பக் கட்டணம் :  இல்லை.
  • தேர்வுச் செயல் முறை : நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • நேர்காணல் நடைபெறும் இடம்: The Director (Crop Management), TNAU, Coimbatore
  • நேர்காணல் நடைபெறும் தேதி: 29.02.2023
  • ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 29.03.2023.
top videos

    First published:

    Tags: Coimbatore, Jobs, Local News