கோவை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களின் கைகளில் இருக்க வேண்டிய அரசு அதிகாரிகள் தொலைபேசி எண்களின் லிஸ்ட்.
வருவாய் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் :
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கோயம்புத்தூர் - 0422-2301114
மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவகம், கோயம்புத்தூர் - 0422-2301114
சார் ஆட்சியர் அலுவலகம், பாலக்காடு சாலை, பொள்ளாச்சி - 04259-224855
வருவாய் கோட்ட அலுவலகம் கோயம்புத்தூர் (வடக்கு) கவுண்டம்பாளையம் கோயம்புத்தூர் - 0422-2644450
கோயம்புத்தூர் (தெற்கு) வருவாய் கோட்ட அலுவலகம் ஸ்டேட் பாங்க் சாலை கோயம்புத்தூர் - 0422-2300424
வளர்ச்சி துறை :
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியர் அலுவகம் கோயம்புத்தூர் - 0422-2301547
நகராட்சிகள் :
ஆணையர் கோயம்புத்தூர் மாநகராட்சி - 0422-2390261
ஆணையாளர், பொள்ளாச்சி - 04259-220999
ஆணையாளர், மேட்டுப்பாளையம் - 04254-222324
ஆணையாளர், வால்பாறை - 04253-222394
காவல் நிலையங்கள் :
காவல்துறை ஆணையர், கோயம்புத்தூர் நகரம்-0422-2300250
கோயம்புத்தூர் மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் (ஊரகம்) - 0422-2300600
மருத்துவமனைகள் :
அரசு இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை - 0422-2574391
அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி - 04259-229322
அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம் - 04254-222027
அரசு மருத்துவமனை, வால்பாறை - 04253-222533
வங்கிகள் :
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 0422-2398190
இந்தியன் வங்கி - 0422-2397758
பாங்க் ஆப் இந்தியா - 02622-281043
இந்தியன் வங்கி - 0422-2397758
கனரா வங்கி (முன்னோடி வங்கி) - 0422-2300312
பாரத ஸ்டேட் வங்கி - 0422-2300041
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News