ஹோம் /கோயம்புத்தூர் /

பொங்கல் பண்டிகையை ஏன் கொண்டாட வேண்டும்? கோவை கல்லாரி மாணவிகளின் சுவாரஸ்ய பதில்கள்..

பொங்கல் பண்டிகையை ஏன் கொண்டாட வேண்டும்? கோவை கல்லாரி மாணவிகளின் சுவாரஸ்ய பதில்கள்..

X
கோவை

கோவை

Pongal 2023 : பொங்கல் பண்டிகையை எப்படி கொண்டாட வேண்டும் என்பது குறித்து கோவை மாணவிகளின் சுவாரஸ்ய பதில்கள்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்று பொங்கல் திருநாள். போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என மொத்தம் 4 நாட்கள் இந்த பண்டிகையை கொண்டாடி வருகிறோம். கலாச்சாரம் மெல்ல மெல்ல மாறி வரும் சூழலில் நமது பாரம்பரிய பண்டிகைகளை நாம் முறையாக கொண்டாடுகிறோமா? அல்லது கடைபிடிக்கிறோமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே பொங்கல் பண்டிகை இன்றைய காலகட்டத்தில் எப்படி கொண்டாடப்படுகிறது? எப்படி மற்றும் எதற்காக கொண்டாட வேண்டும்? என்பது குறித்து கோவையை சேர்ந்த கல்லூரி மாணவிகள் மத்தியில் கேள்வியெழுப்பியுள்ளோம். அதற்கு மாணவிகள் அளித்த பதில்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

First published:

Tags: Coimbatore, Local News, Pongal 2023