Home /coimbatore /

நாளை கோவை மாவட்டத்தில் மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா.!

நாளை கோவை மாவட்டத்தில் மின் தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா.!

கோவையில்  மின் தடை

கோவையில் மின் தடை

Coimbatore Power Cut | கோவை மாவட்டம் பீளமேடு, ஒத்தக்கால் மண்டபம் ஆகிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore
கோவை மாவட்டம் பீளமேடு, ஒத்தக்கால் மண்டபம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக் கிழமை 15 ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் பீளமேடு, ஒத்தக்கால் மண்டபம் ஆகிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுதவாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதையும் படிங்க:  கோவையில் சில்லென்று கொட்டும் அழகிய அருவிகள்... இவை சுற்றுலா பயணிகள் மிஸ் பண்ணக்கூடாத இடங்கள்!

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொது மக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆகையால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பீளமேடு மின் நிலையத்தில் விநியோகம் இருக்காது என்ற மேற்கண்ட தகவலை மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்து உள்ளார்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: பாரதி காலனி, எஸ்.எல்.வி. காம்ப்ளக்ஸ் சாலை, வி.என்.இன்டஸ்ரியல் எஸ்டேட்,
அகிலாண்டேஸ்வரி நகா், சின்னசாமி லே-அவுட், எல்லைத் தோட்டம், ஆா்கஸ் நகா், ஹோப் காலேஜ், பெருமாள் கோயில், ரங்கவிலாஸ் மில், எஸ்.ஆா்.ஆா்சி.பீடா், பாரதி நகா் பீடா்,பி.எஸ்.ஜி.பீடா், ஜெயலட்சு மி மில் பீடா், ராமநாதபுரம் பீடா், பீளமேடு பீடா், ஆா்.ஆா்கே.புரம் பீடா்,புலியகுளம் பீடா், லட்சுட் மி மில் பீடா், செளரிபாளையம் பீடா், உடையாம்பாளையம் பீடா்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஒத்தக்கால் மண்டபம் துணைமின் நிலையம் ( காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை) :

மலுமிச்சச் ம்பட்டிட் (ஒரு பகுதி), ஏழூா் பிரிவு, அரிசிபாளையம் ( ஒரு பகுதி), ஒத்தக்கால்மண்டபம்,ஒக்கிலிபாளையம், பிரிமியா் நகா், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி,ஓராட்டுக்குப்பை, தேகானி, செட்டிபாளையம்.

 
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News, Power cut

அடுத்த செய்தி