ஹோம் /கோயம்புத்தூர் /

உங்க MLA, கவுன்சிலர் பேரு தெரியுமா? - கோவை இளசுகளுக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு..!

உங்க MLA, கவுன்சிலர் பேரு தெரியுமா? - கோவை இளசுகளுக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சு..!

X
இளம்

இளம் வாக்காளர்கள்

Coimbatore News :கோவையில் வசிக்கும் இளம் வாக்காளர்கள் மத்தியில் சட்டமன்ற உறுப்பினர் பெயர், அடுத்து வரப்போகும் தேர்தல் என்ன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பினோம்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக கடமை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. கடந்த காலங்களில் பெரும்பாலான மக்கள் கட்சி சின்னங்களை பார்த்து வாக்களித்து வந்தனர். அப்படி வாக்களிப்பவர்களுக்கு தங்களது வேட்பாளர்கள் பெயர் விவரங்கள் கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

பொதுமக்கள் மத்தியில் கல்வி அறிவு அதிகரித்துள்ள இந்த சூழலில் புதிய வாக்காளர்களிடம் அவர்கள் உள்ளூர் அரசியல் சார்ந்து எந்த அளவு தெரிந்துவைத்திருக்கிறார்கள் என்பது குறித்து கேள்வியெழுப்பியுள்ளோம்.

இதையும் படிங்க :  திருப்பதிக்கு நிகராக போற்றப்படும் கோவில் - புதுக்கோட்டை மலையடிப்பட்டி குடைவரைக்கோவிலின் சிறப்புகள்

வார்டு கவுன்சிலர், சட்டமன்ற தொகுதி, சட்டமன்ற உறுப்பினர் பெயர், அடுத்து வரப்போகும் தேர்தல் என்ன உள்ளிட்ட கேள்விகளை கோவையில் வசிக்கும் இளம் வாக்காளர்கள் மத்தியில் எழுப்பினோம். அதற்கு அவர்கள் கொடுத்த பதில்களை இந்த வீடியோவில் காணலாம்

First published:

Tags: Coimbatore, Local News, Tamil News