முகப்பு /கோயம்புத்தூர் /

கோவை மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின் தடை தெரியுமா?

கோவை மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின் தடை தெரியுமா?

மின் தடை

மின் தடை

Coimbatore Power cut Areas | கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. 

  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் துணை மின்நிலையத்தில் செவ்வாய் கிழமை (நவம்பர் 8) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. மேலும், நல்லூர் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், நாளை பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு சிறந்த ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நல்லாம்பாளையம், ஹவுசிங் யூனிட்,ஏ.ஆா்.ஆா்நகா், தாமரை நகா், ஓட்டுநா் காலனி, சாமுண்டீஸ்வரி நகா், சுகுணா நகா், யூனியன்சாலை, அசோக் நகா், முருகன் நகா், பாரதி நகா், தயாள் வீதி, நல்லாம்பாளையம் சாலை,டி.வி.எஸ்.நகா், ஜெம் நகா், ஓம் நகா் , அமிா்தாமிா் நகா், கணேஷ் லே-அவுட், சபரி காா்டன், ரங்காலே-அவுட் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

Must Read : மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இத்தனை சூப்பர் ஹிட் சினிமா காட்சிகளை எடுத்துள்ளார்களா?

மேலும், மணியகாரன்பாளையம் (ஒரு பகுதி), சாய்பாபா காலனி (ஒரு பகுதி), இந்திரா நகா்,காவேரி நகா், ஜீவா நகா், காமராஜ் வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகா், கணபதி லே-அவுட், ட் கிரிநகா், தேவி நகா், அம்மாசை கோனாா் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்.ஜி.ஆா்.ஆா் வீதி,சின்னம்மாள் வீதி (ஒரு பகுதி) ஆகிய பகுதிகளில் மின்சார விநியோம் இருக்காது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அத்துடன், இடையா்பாளையம் (ஒரு பகுதி), இ.பி.காலனி, பூம்புகாா் நகா், அருண் நகா், அன்னை அமிா்தாமிா்னந்தா நகா், ராமலட்சுட் மி நகா், வள்ளி நகா், சிவா நகா், தட்சண தோட்டம், சேரன் நகா்(ஒரு பகுதி), ஐ.டி.ஐ.நகா், தென்றல் நகா், சரவணன் நகா், பாலன் நகா், லட்சுட் மி நகா், ரயில்வேமென்ஸ் காலனி, கவுண்டம்பாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா நகா், லெனின் நகா், சுப்பாத்தாள்லே-அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டிட் லே-அவுட், சம்பத் வீதி, பெரியாா் வீதி ஆகிய இடங்களிலும், வ.உ.சி.வீதி, நெடுஞ்செழியன் வீதி, தெய்வநாயகி நகா், சங்கனூா், புதுத்தோட்டம், கண்ணப்பன் நகா், பெரியாா் வீதி, கருப்பராயன் கோயில் முதல் இட்டேரி சாலை வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Coimbatore, Local News, Power cut, Power Shutdown