ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - உங்க பகுதி இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!

கோவை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - உங்க பகுதி இருக்கானு தெரிஞ்சுக்கோங்க!

மின் தடை

மின் தடை

Coimbatore Districts | கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரங்கள் மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒத்தக்கால்மண்டபம், பாப்பநாயக்கன்பாளையம் ஆகிய துணை மின் நிலைய பகுதிகளில் நாளை பாரமரிப்பு பணிகள் நடப்பதால் அந்தப் பகுதிகளில் மின் தடை ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Must Read : ராமநாதபுரம் சென்றால் இந்த இடத்திற்குப் போக தவறாதீங்க - பிரமிப்பூட்டும் அரண்மனை!

ஒத்தக்கால்மண்டபம்:

செட்டிபாளையம் (ஒரு பகுதி), மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி), குறிச்சி, லோகநாதபுரம், சாய் நகர், பாரதி நகர், திருமறை நகர், வசந்தம் நகர், எம்.எஸ்.நகர், போத்தனூா், அம்மன் நகர், நாடாா்

காலனி, கோல்டன் நகர், சாரதா மில் சாலை, தாயம்மாள் லே-அவுட்.

பாப்பநாயக்கன்பாளையம்:  (காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை)

ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவஇந்தியா சாலை, கணபதி பேருந்து நிறுத்தம், சித்தாபுதூா், பழையூர், பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.என்.எம்.மருத்துத் வமனை, அலமு நகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துத் வமனை மற்றும் கல்யாண மண்டபம், பாப்பநாயக்கன்பாளையம் மின் மயானம், புதியவா் நகர் ( ஒரு பகுதி) மற்றும் காந்தி மாநகர் (ஒரு பகுதி).

First published:

Tags: Coimbatore, Local News, Power Shutdown, Powercut