Home /coimbatore /

கோவையில் 87 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

கோவையில் 87 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,37,980 ஆக அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவை மாவட்டத்தில் நேற்று மட்டும் 87 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் பரவத் தொடங்கியது. அப்போது தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது வரை தொடர்ந்து வருகிறது. கொரோனாவின் மூன்று அலைகள் இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தின.

    கோவை மாவட்டத்தைப் பொறுத்த வரையில், நேற்று 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,37,980 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 92 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 3,34,729 போ் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தவிர 2,618 போ் கொரோனா நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 633 போ் சிகிச்சையில் உள்ளனா்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Corona, Local News

    அடுத்த செய்தி