முகப்பு /Coimbatore /

கோவை: காய்கறி - பழங்களின் இன்றைய விலை நிலவரம் (டிசம்பர் 04)

கோவை: காய்கறி - பழங்களின் இன்றைய விலை நிலவரம் (டிசம்பர் 04)

கோவை: காய்கறி - பழங்களின் இன்றைய விலை நிலவரம் (டிசம்பர் 04)

கோவை: காய்கறி - பழங்களின் இன்றைய விலை நிலவரம் (டிசம்பர் 04)

கோவை நகரப்பகுதியில் உள்ள உழவர் சந்தையில் இன்று டிசம்பர் 04-ஆம் தேதி விற்கப்படும் காய்கறி - பழங்களின் விலை நிலவரம் இதோ,

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கோவை நகரப்பகுதியில் உள்ள உழவர் சந்தையில் இன்று டிசம்பர் 04-ஆம் தேதி விற்கப்படும் காய்கறி - பழங்களின் விலை நிலவரம் இதோ,

கத்தரிக்காய் (கிலோ) - ₹110

வெண்டைக்காய் - ₹85

நாட்டுதக்காளி - ₹90

ஆப்பிள்தக்காளி - ₹90

அவரை - ₹78

புடலை - ₹48

பீர்க்கன்காய் - ₹55

சுரைக்காய் - ₹32

பாகற்காய் - ₹65

கொத்தவரை - ₹58

பூசணி சாம்பல் - ₹10

அரசாணிக்காய் - ₹15

பச்சை மிளகாய் - ₹55

சின்ன வெங்காயம் - ₹44

பெரிய வெங்காயம் - ₹36

சேனைக்கிழங்கு - ₹20

மரவள்ளி - ₹20

கறிவேப்பிலை - ₹50

கொத்தமல்லி - ₹100

புதினா - ₹15

வாழைத்தண்டு - ₹10

வாழைப் பூ - ₹15

பச்சை நிலக்கடலை - ₹50

புளி - ₹180

வரமிளகாய் - ₹200

முள்ளங்கி - ₹42

காளான் - ₹40

உருளைக்கிழங்கு - ₹45

மேரக்காய் - ₹30

கேரட் - ₹65

பீட்ருட் - ₹58

முட்டைக்கோஸ் - ₹38

காளிபிளவர் - ₹65

பூண்டு - ₹170

இஞ்சி - ₹60

தேங்காய் (கிலோ) - ₹38

எலுமிச்சை - ₹50

கொய்யா - ₹65

திராட்சை - ₹70

ஆப்பிள் - ₹200

ஆரஞ்ச் - ₹50

சாத்துக்குடி - ₹50

ரஸ்தாளி - ₹35

கர்பூரவள்ளி - ₹35

செவ்வாழை (கிலோ) - ₹40

தகவல்: பிரவீன்குமார், உதவி நிர்வாக அலுவலர், வடவள்ளி உழவர் சந்தை

செய்தியாளர்: க.ராஜ்குமார்-கோவை

First published:

Tags: Coimbatore, December