முகப்பு /கோயம்புத்தூர் /

கோவை - சேலம் இடையே மின்சார ரயில் ஒரு மாதம் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

கோவை - சேலம் இடையே மின்சார ரயில் ஒரு மாதம் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..

மாதிரி படம்

மாதிரி படம்

Southern Railways | தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கோவை - சேலம் இடையே இயக்கப்பட்டு வரும் மெமு ரயில் ஏப்ரல் மாதம் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • Last Updated :
  • Coimbatore, India

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக கோவை - சேலம் இடையே இயக்கப்பட்டு வரும் மெமு ரயில் ஏப்ரல் மாதம் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் (சேலம் கோட்டம்) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, “கோவை, திருப்பூர் வழித்தடங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாப்பட்டு வருகின்றன. இதனால் கோவையில் இருந்து சேலம் வரை இயக்கப்படும் மெமு ரயில் (வண்டி எண் : 06802, 06803) ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Coimbatore, Local News, Southern railway