ஹோம் /கோயம்புத்தூர் /

வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் எப்படி இருக்கு..? கோவை மக்களின் கருத்து

வடிவேலுவின் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் எப்படி இருக்கு..? கோவை மக்களின் கருத்து

X
நாய்சேகர்

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் எப்படி இருக்கு?

Coimbatore District News : நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் எப்படி இருக்கு..?

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற திரைப்படம் குறித்து கோவை மக்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.

சுராஜ் இயக்கத்தில் வடிவேலு, ஷிவானி, சிவாங்கி, முனீஸ்காந்த், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கிறது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ். நீண்ட இடைவெளிக்கு பிறகு நகைச்சுவை நடிகர் வடிவேலு இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கோவையில் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தை பார்த்த பொதுமக்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். படத்தில் எதிர்பார்த்த அளவிற்கு காமெடி காட்சிகள் இல்லை என்று ஒரு தரப்பினரும், நகைச்சுவை நன்றாக இருக்கிறது என்றும் ஒரு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் எப்படி இருக்கு?

இதையும் படிங்க : கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டம்.. பணத்தை இழந்த விரக்தியில் இளைஞர் விபரீத முடிவு

படம் எப்படி இருந்தாலும் நம் வைகைப்புயல் வடிவேலு மீண்டும் களத்தில் இறங்கியிருப்பது வடிவேலு ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Actor Vadivelu, Coimbatore, Local News