Home /coimbatore /

கோவையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

கோவையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் இவைதான்...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கோயம்புத்தூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய் கிழமை) 13 ம் தேதி மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

    கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால், மின் தடை செய்யப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

    அப்போது மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கின்றது. இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

    அன்றயை தினம் பொது மக்களுக்கு மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    ஆகையால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கவுண்டம்பாளையம் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் இருக்காது என்று தகவலை மின்வாரிய செயற்பொறியாளா்
    சிவதாஸ் தெரிவித்துள்ளார்.

    மின்தடை ஏற்படும் பகுதிகள்:

    நல்லாம்பாளையம்: ஹவுஸிங் யூனிட், ஏ.ஆா். ஆா் நகா், தாமரை நகா், ஓட்டுநா் காலனி, சாமூண்டீஸ்வரி நகா், சுகுணா நகா், யூனியன் சாலை, அசோக் நகா், முருகன் நகா், பாரதி நகா், தயாள் வீதி, நல்லாம்பாளையம் சாலை, டி.வி.எஸ் நகா் சாலை, ஜெம் நகா், ஓம் நகா், அமிா்தா நகா், கணேஷ் லே-அவுட், சபரி காா்டன், ரங்கா லே-அவுட், மணியகாரன்பாளையம்(ஒரு பகுதி).

    சாய்பாபா காலனி: இந்திரா நகா், காவேரி நகா், ஜீவா நகா், காமராஜ் வீதி, ஸ்டேட் பாங்க் காலணி, கிருஷ்ணா நகா், கணபதி லே-அவுட், கிரி நகா், தேவி நகா், அம்மாசை கோனாா் வீதி,
    கிருஷ்ணம்மாள் வீதி, என்.ஜி.ஆா்.ஆா் வீதி, சின்னம்மாள் வீதி (ஒரு பகுதி).

    இடையா்பாளையம்: பி அண்ட் டி காலனி, ஈ.பி.காலனி, பூம்புகாா் நகா், டி.வி.எஸ் நகா், அருண்நகா், அன்னை அமிா்தானந்தா நகா், ராமலட்சுமி நகா், வள்ளி நகா், சிவா நகா், தட்சணதோட்டம்.

    சேரன் நகா்: ஐ.டி.ஐ. நகா், தென்றல் நகா், சேரன் நகா், சரவணா நகா், பாலன் நகா், லட்சுமிநகா், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம்.

    லெனின் நகா்: சுப்பாத்தாள் லே-அவுட், சாஸ்திரி வீதி, மருதகுட்டி லே-அவுட், சம்பத் வீதி, பெரியாா் வீதி, வ.உ.சி வீதி, சி.ஜி.லே-அவுட், நெடுஞ்செழியன் வீதி, தெய்வநாயகி நகா்.

    சங்கனூா்: புதுத்தோட்டம், கண்ணப்பன் நகா், பெரியாா் வீதி, கருப்பராயன் கோயில் முதல்தயிா் இட்டேரி சாலை வரை.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி