Home /coimbatore /

கோவையில் 75 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

கோவையில் 75 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கோயம்புத்தூரில் இதுவரை 3,34,914 போ் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனா்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
    கோவை மாவட்டத்தில் நேற்று மட்டும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2020-ம் ஆண்டு தொடங்கியது. அப்போது தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போதுவரை தொடர்ந்துவருகிறது. 2020, 2021-ம் ஆண்டுகள் முழுவதும் கொரோனா பாதிப்பால் முடங்கியது. அந்த இரண்டு ஆண்டுகளை ஒப்பிடும்போது 2022-ம் ஆண்டு கொரோனாவால் பெரிய பாதிப்புகளை எதிர்கொள்ளவில்லை.

    கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில், நேற்று மட்டும் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,38,137 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை வந்த 93 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 3,34,914 போ் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தவிர 2,618 போ் கொரோனா நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 602 போ் சிகிச்சையில் உள்ளனா்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி