முகப்பு /கோயம்புத்தூர் /

‘மாடலிங் துறையில் அட்ஜெஸ்மென்ட் ரொம்ப அதிகம்’ மனம் திறக்கும் கோவை மாடல் அழகி!

‘மாடலிங் துறையில் அட்ஜெஸ்மென்ட் ரொம்ப அதிகம்’ மனம் திறக்கும் கோவை மாடல் அழகி!

X
ஷில்பா

ஷில்பா சீதாராமன்

Coimbatore News | புதிதாக மாடலிங் துறையில் கால்பதிப்போருக்கும் ஷில்பா வழங்கும் டிப்ஸ்களையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவையில் மாடலிங் துறையில் கால்தடத்தை பதித்து வருகிறார் ஷில்பா சீதாராமன். பள்ளி, கல்லூரி படிப்பை கோவையிலேயே முடித்த ஷில்பா தனது 18 வயதில் மாடலிங் துறையில் நுழைந்துள்ளார். தற்போது 26 வயதை கடந்திருக்கும் இவர் மாநில அளவிலான அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டு பட்டங்களை வென்றுள்ளார்.

கோவையில் மாடலிங் துறை எப்படி இருக்கிறது? அழகிப்போட்டியில் பங்கெடுக்க என்னென்ன செய்ய வேண்டும்? இந்த துறையில் உள்ள நடைமுறை சிக்கல்கள் என்ன என்பது குறித்து ஷில்பாவிடம் கேள்வியெழுப்பினோம்.

தனது துறையில் ஏற்படும் நல்லது கெட்டதுகள் குறித்து மனம் திறந்தார். அதில், தனது லட்சியம் சட்டத்துறைக்குள் செல்வது தான். இந்த துறையில் ஆரம்ப கட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டதாகும், பிறகு இந்த துறையில் சாதித்து நிற்கிறேன் என தெரிவித்தார்.

ரேம்ப் வாக் ஒழுங்காக நடக்கவில்லை என்றால் குச்சியை வைத்து அடிப்பார்கள் என புகார் தெரிவித்த அவர், க்ளாமர் ரோல்ஸ்கள் பண்ணினால் மட்டுமே இந்த துறையில் இருக்க முடியும் என தெரிவித்தனர். நானும் இதே போன்று ரோல்ஸ்களை செய்து சாதித்து கொண்டிருக்கிறேன்.

First published:

Tags: Coimbatore, Local News