முகப்பு /கோயம்புத்தூர் /

சிம்புவின் வெந்து தணிந்தது காடு வெற்றிமாறன் சாயலில் இருக்கா? - கோவை மக்களின் திரை விமர்சனம்

சிம்புவின் வெந்து தணிந்தது காடு வெற்றிமாறன் சாயலில் இருக்கா? - கோவை மக்களின் திரை விமர்சனம்

X
கோவை

கோவை - வெந்து தணிந்தது காடு

Coimbatore - Vendhu Thanindhathu Kaadu Movie | சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு வெற்றிமாறன் சாயலில் உள்ளது': கோவை மக்களின் திரை விமர்சனம்..

  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

சிம்பு நடிப்பில் இன்று வெளியாகியுள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் எப்படி இருக்கு என கோவை மக்கள் தெரிவித்த பல்வேறு கருத்துக்களை தற்போது தெரிந்து கொள்வோம்..

விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்துள்ளது.

இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்தப் படத்தில் சிம்புவுடன், ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இதனிடையே கோவை கங்கா திரையரங்கில் படம் பார்த்த பொதுமக்கள் மற்றும் ரசிகள் என்ன கூறுகிறார்கள் என்பதை இந்த வீடியோவில் காணலாம்.

    First published:

    Tags: Actor Simbhu, Coimbatore, Local News