Home /coimbatore /

கோவையில் புதிதாக 98 பேருக்கு கொரோனா பாதிப்பு

கோவையில் புதிதாக 98 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,36,150 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை வந்த 140 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    கோவை மாவட்டத்தில் நேற்று மட்டும் 98 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கொரோனாவின் முதல் இரண்டு அலைகள் இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தின. கொரோனா மூன்றாவது அலையின் காரணமாகவும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். ஊரடங்கு உத்தரவுகளும் பிறக்கப்பட்டன. தற்போது, பரவத் தொடங்கிய நான்காவது அலையில் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை. தற்போது, தமிழகத்தில் ஆங்காங்கே கொரோனா தொற்று காணப்படுகிறது.

    கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,36,150 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை வந்த 140 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    கோயம்புத்தூரில இதுவரை 3,33,706 போ் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தவிர 2,618 போ் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 826 போ் சிகிச்சையில் உள்ளனா்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி