ஹோம் /கோயம்புத்தூர் /

90's கிட்ஸ் வாழ்க்கையில் இருந்து 2K கிட்ஸ் ஆசைப்படும் விஷயங்கள்..? கோவை 2K கிட்ஸ் கருத்து

90's கிட்ஸ் வாழ்க்கையில் இருந்து 2K கிட்ஸ் ஆசைப்படும் விஷயங்கள்..? கோவை 2K கிட்ஸ் கருத்து

கோவை

கோவை

Coimbatore 2K Kids vs 90s Kids | இன்றைய காலகட்டத்தில் சமூகவலைத்தளங்களில் அடிக்கடி முட்டிக்கொள்வது 90's கிட்ஸ் மற்றும்  2Kகிட்ஸ் தான்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Coimbatore

1990 காலகட்டங்களில் பிறந்தவர்கள் அனுபவித்த என்னென்ன விஷயங்களை இன்றைய 2Kகிட்ஸ் மிஸ் பன்றாங்கன்னு நம்ம கோவை இளசுகள்-கிட்ட ஜாலியா ஒரு கருத்து கணிப்பை நடத்தியிருக்கோம்..

இன்றைய காலகட்டத்தில் சமூகவலைத்தளங்களில்அடிக்கடி முட்டிக்கொள்வது 90's கிட்ஸ் மற்றும்  2Kகிட்ஸ் தான். 90காலகட்டங்களில்குழந்தையாக இருந்தபோது தங்கள் அனுபவங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு  "இந்த கால இளைஞர்கள் இதையெல்லாம் மிஸ் பன்னிட்டாங்க " என்று பதிவுகளை 90'sகிட்ஸ்பதிவிட.

"நாங்கள்வேறலெவலில்சந்தோஷமாஇருக்கோம் "என்று 2Kகிட்ஸ்தங்களதுபதில்களைகூறி வருகின்றனர். இதனிடையே 90 காலகட்டங்களில் பிறந்தவர்கள் அனுபவித்த என்னென்ன விஷயங்களை இன்றைய 2K கிட்ஸ் மிஸ் பன்றாங்கன்னு ஜாலியா ஒரு கருத்துகணிப்பு நடத்தினோம்.

மேலும் படிக்க: கோவையில் 500 ரூபாய் செலவில் சுவையான உணவுடன் ஆச்சரியமான இயற்கை சுற்றுலா!

அதில், பெரும்பாலான 2Kகிட்ஸ்சொன்ன விஷயம் இந்த காலத்து நட்பில் போதிய அளவு பிடிமானம் இல்லை என்பது தான். முகத்திற்கு நேராகப் பேசி,அன்பை பொழிந்து வாழ்ந்த 90's கிட்ஸ் வாழ்க்கையைத்தான் தாங்கள் அதிக அளவில் மிஸ் செய்வதாக 2Kகிட்ஸ் தெரிவிக்கின்றனர்.

இன்னும் அவர்கள் என்னென்ன பதில் கூறியுள்ளார்கள் என்பதை இந்த வீடியோவில் காணலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Kids, Local News