Home /coimbatore /

வேளாண் பொருட்கள் ஏற்றுமதி - கோவையில் 5 நாட்கள் பயிற்சி முகாம்

வேளாண் பொருட்கள் ஏற்றுமதி - கோவையில் 5 நாட்கள் பயிற்சி முகாம்

கோவை

கோவை

Agricultural Products Export, Import Training Camp in Coimbatore District | கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான ஐந்து நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India
கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்கத்தின் வாயிலாக வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த ஐந்து நாட்கள் பயிற்சி முகாம் நடக்கிறது.

இந்த பயிற்சி முகாமில், விவசாயிகள், பட்டதாரிகள், பெண்கள், தொழில்முனைவோர் பங்கேற்கலாம். இதில், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறித்த அனைத்து தகவல்களும் ஒருங்கிணைத்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க ; கோவையில் குழந்தைகளுக்கு பரவும் மர்ம காய்ச்சல் - சுகாதாரத்துறை எச்சரிக்கை

இம்மாதம் 26ம் தேதி (திங்கட்கிழமை) முதல் 30ம் தேதி வரை நடக்கும் இப்பயிற்சிக்கான கட்டணம் வரிகள் உட்பட 11,800 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் மொத்தம் 20 நபர்களுக்கு மட்டுமே பயற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் பதிவுக்கு, 0422 6611310, 9500476626 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வேளாண் பொருள் ஏற்றுமதி இறக்குமதியில் ஆர்வம் இருப்பவர்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி