சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் 29.04.2023 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, வியாசர்பாடி பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றும், மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்: கடப்பேரி சிட்லபாக்கம் 1வது மெயின் ரோடு, ராமசந்திரா ரோடு, பத்மநாபா தெரு, கண்ணதாசன் தெரு, சீனிவாசா நகர், எம்.ஐ,டி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
கிண்டி பகுதி : ராமாபுரம் ஐ.பி.சி.காலனி, மணப்பாக்கம், கொலப்பாக்கம், பூத்தபேடு, நெசப்பாக்கம், எம்.ஜி.ஆர் நகர், கே.கே.பொன்னுரங்கன் சாலை (வளசரவாக்கம்) நங்கநல்லூர் பி.வி.நகர் (10 முதல் 19வது தெரு), நேரு காலனி, என்.ஜி.ஓ.காலனி மூவரசன்பேட்டை எம்.எம்.டி.சி. காலனி மெயின் ரோடு, சுப்ரிமணியன் நகர், சபாபதி நகர் பள்ளிக்கரணை மடிப்பாக்கம், எல்.ஐ.சி.நகர் முழுவதும், ஸ்ரீ நகர் டி.ஜி.நகர் புழுதிவாக்கம், பொன்னியம்மன் கோயில் தெரு, புழுதிவாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம், 25,26,27,28 தில்லை கங்கா தெரு, 3வது மெயின் ரோடு நங்கநல்லூர் வாணுவம்பேட்டை ஆண்டாள் நகர் 1வது மெயின் ரோடு, நேதாஜி காலனி, ஆண்டாள் நகர் ஆலந்தூர் ஆதாம்பாக்கம் ஏரிக்கரைத் தெரு, பார்த்தசாரதி நகர் 1 முதல் 11வது தெரு.
இதையும் படிங்க | நடுரோட்டில் பாஜக பிரமுகர் ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்...!
வியாசர்பாடி: மாத்தூர் மஞ்சம்பாக்கம் அனைத்து தெருக்கள், ஆசிஸ் அனைத்து தெருக்கள், செட்டிமேடு, சீனிவாச மார்டன் டவுன், எம்.எம்.டி.ஏ, சின்னசாமி நகர், காமராஜர் சாலை ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Chennai power cut, Power cut