முகப்பு /செய்தி /சென்னை / சென்னை அருகே பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்... அப்பளம் போல நொறுங்கிய ஆட்டோ.. 6 பேர் பரிதாப பலி..!

சென்னை அருகே பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்... அப்பளம் போல நொறுங்கிய ஆட்டோ.. 6 பேர் பரிதாப பலி..!

சாலை விபத்து

சாலை விபத்து

தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீசார் விபத்தில் உயிரிழந்த 6 பேரின் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கிச்  அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  எதிர்திசையில் வந்த ஆட்டோ பேருந்தின்  மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஆட்டோவில் பயணித்த இரண்டு பெண் குழந்தைகள், மூன்று பெண்கள், ஆட்டோ ஓட்டுனர் உட்பட மொத்தம் ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.

இதையும் படிங்க; மே 8 ஆம் தேதி வருகிறது புயல்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீசார் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த  விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.

top videos
    First published:

    Tags: Bus accident, Road accident