முகப்பு /செய்தி /சென்னை / கட்டாய மருத்துவ படிப்பு - மன உளைச்சலில் விபரீத முடிவு எடுத்த சென்னை மாணவி

கட்டாய மருத்துவ படிப்பு - மன உளைச்சலில் விபரீத முடிவு எடுத்த சென்னை மாணவி

காட்சிப்படம்

காட்சிப்படம்

மருத்துவம் படிக்க ஆர்வம் இல்லாத போதும், அந்த மாணவியை கல்லூரியில் சேர்த்து மருத்துவம் படிக்க சொன்னதாக கூறப்படுகிறது.

  • Last Updated :
  • Chennai [Madras], India

கட்டாயப்படுத்தி மருத்துவம் படிக்க வைத்ததால் மருத்துவம் படித்து வந்த முதலாம் ஆண்டு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே செயல்படும் தனியார் மருத்துவக்கல்லூரியின் டீன் காசிநாதன். இவரது மகள் ஷைலா (வயது 21) மருத்துவம் படிக்க ஆர்வம் இல்லாத போதும், அந்த மாணவியை கல்லூரியில் சேர்த்து மருத்துவம் படிக்க சொன்னதாக கூறப்படுகிறது.

top videos

    இதனால் மன உளைச்சலில் இருந்த அந்த மாணவி, போரூரில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து மதுரவாயல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    First published:

    Tags: Chennai, Crime News