Home /chennai /

கஞ்சா, குடி அடிமையில் இருந்து மீள்வது எப்படி? மீண்டவரின் அனுபவ பகிர்வு

கஞ்சா, குடி அடிமையில் இருந்து மீள்வது எப்படி? மீண்டவரின் அனுபவ பகிர்வு

போதை

போதை பழக்கத்தில் இருந்து மீண்டவரின் அனுபவம்

அனுபவ ரீதியாக குடியிலிருந்து மீண்ட ஒருவரின் அனுபவத்தை பகிர்கிறது இந்த வீடியோ...

குடிப்பழக்கத்தால், கஞ்சா பழக்கத்தால் எல்லாவற்றையும் இழக்கும் நபர்கள் அந்த பழக்கத்தை விட்டு விடுபட முடியுமா? சிகிச்சை முறைகள் என்ன உள்ளன.. அனுபவ ரீதியாக குடியிலிருந்து மீண்ட ஒருவரின் அனுபவத்தை பகிர்கிறது இந்த வீடியோ.

குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். உண்மையில் ஏதோ காரணங்களுக்காக குடிப்பழக்கத்தை தொடங்கி, சதா மது குடித்து சீரழிந்துக்கொண்டிருப்பவர்கள் எராளம்.  அவர்களின் இந்த பழக்கத்தால் அவரின் உடல்நலம் பாதிப்பதோடு, பொருளாதார ரீதியாக அவரை நம்பியிருக்கும் குடும்பமும் சீரழியும் நிலையும் பல இடங்களில் பார்க்க முடிகிறது.

இதுப்போல், விடுபட முடியாத நிலைக்கு ஆளாகும் நபர்களை மீட்பது எப்படி என்றால் ஓரிரு நாளில் நடந்துவிடுவது அல்ல. அரசு மருத்துவமனைகளில்  அதற்காக உருவாக்கப்பட்டுள்ள மருத்துவ பிரிவுகளில் சிகிச்சைப்பெற்றால் மீட்டுவிடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

அப்படி மீண்டு வந்த ஒருவரின் வாழ்க்கை கதையைதான் இந்த வீடியோ விளக்கமாக பேசுகிறது.
Published by:Yuvaraj V
First published:

Tags: Drug addiction

அடுத்த செய்தி