முகப்பு /செய்தி /சென்னை / எல்ஐசி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: சென்னையில் பரபரப்பு...

எல்ஐசி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து: சென்னையில் பரபரப்பு...

எல்ஐசி கட்டத்தில் தீ விபத்து

எல்ஐசி கட்டத்தில் தீ விபத்து

Chennai LIC Building Fire | பெயர் பலகையில் உள்ள விளக்கில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியகியுள்ளது. 

  • Last Updated :
  • Chennai, India

சென்னை எல்ஐசி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள 70 ஆண்டுகளாக சென்னையின் அடையாளமாக உள்ள எல்ஐசி கட்டத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் எல்ஐசி பெயர் பலகை முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

தீ மளமளவன எரிவதால் கட்டடத்தின் மற்ற பகுதிகளுக்கும் தீ பரவ வாய்ப்பு உள்ளதால் தீ அணைக்க தீயணைப்புத்துறையினர் போராடி வருகின்றனர். மேல் தளத்தில் எரியும் தீ கட்டிடத்தில் மற்ற பகுதிகளுக்கு பரவாமல் ராட்சத கிரைன் மூலம் தொடர்ந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயணைப்புத்துடன் கட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.பெயர் பலகையில் உள்ள விளக்கில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியகியுள்ளது.

top videos
    First published:

    Tags: Chennai